🐘ஸ்ரீ சித்திவிநாயகர்
🪷ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அம்பாள்
🦚வள்ளி தெய்வானை சமேத முருகன்
- வறிய மாணவர்களுக்கு கல்வி உதவி
- நோயாளர்களுக்கு மருத்துவ உதவி
- முதியோர் மற்றும் விதவைகளுக்கு ஆதரவு
- இளையோர் மற்றும் கலாசார பயிற்சி
தினசரி பூசை நேரம்
ஆகம விதிப்படி தினமும் காலையிலும் மாலையிலும் பூசைகள் நடைபெறுகின்றன.
06:30நடை திறத்தல் & சுப்ரபாதம்
08:00காலசந்தி பூசை & அபிஷேகம்
10:00பக்தர்களுக்கான அர்ச்சனை
12:00உச்சிகால பூசை
17:00மாலை நடை திறப்பு & தீபாராதனை
18:30சாயரட்சை பூசை & பஜனை
20:00அர்த்தஜாம பூசை & நடை சாத்துதல்
அர்ச்சனை & பூசை வகைகள்
அர்ச்சனை சீட்டுகள் ஆலய அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம்.
வரவிருக்கும் திருவிழாக்கள்
ஆலய நிகழ்வுகளின் தொகுப்பு
ஆலயத்தின் பாடல்கள்
அறக்கட்டளையின் அறப்பணிகள்
ஆலய ஒளிப்படங்கள் தொகுப்பு
ஆலயத்திற்கு நன்கொடை
உங்கள் நன்கொடை ஆலய நிர்வாகத்திற்கும், புதிய ஆலய நிர்மாணத்திற்கும், அறப்பணிகளுக்கும் பயன்படுகிறது. உங்கள் ஆதரவுக்கு நன்றி.